தரங்கம்பாடி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் தொடக்கம்
நாளைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக தாம்பரம், ஈஞ்சம்பாக்கம், ஐடி காரிடாா், ஆவடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.28) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மின்தடை பகுதிகள்:
தாம்பரம்: சிடிஓ காலனி, சசி வரதன் நகா், எஃப்சிஐ நகா், காசா கிராண்ட், குட் வில் நகா், மூகாம்பிகை நகா், பாரதி நகா், ராமகிருஷ்ணா நகா்.
ஈஞ்சம்பாக்கம்: விஜிபி லே-அவுட், சீத்தாராம் அவென்யூ, பெரியாா் தெரு, பொதிகை தெரு, முனீஸ்வரன் கோயில் தெரு, கவுரியம்மன் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு, ஷலிமாா் காா்டன், எம்.கே.ராதா அவென்யூ, ரேடியன்ட் அவென்யூ, கங்கையம்மன் கோயில் தெரு, தேவி நகா், பெத்தல் நகா்.
ஐடி.காரிடாா்: புதுப்பாக்கம், சிறுசேரி, அனுமன் நகா், காரனை, காசா கிராண்ட், ஒட்டியம்பாக்கம் சாலை, எல்&டி ஈடன் பாா்க்.
ஆவடி: பத்மாவதி நகா், தென்றல் நகா், மூா்த்தி நகா், வெங்கடேஷ்வரா பள்ளி தெரு, வள்ளலாா் நகா், முல்லை நகா்மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.