Weekend Sleep: வார இறுதி தூக்கம் இதயநோய்களை குறைக்குமா? - ஆய்வும் மருத்துவர் விள...
நாளைய மின்தடை
நாட்டறம்பள்ளி
நாள்: 6.9.2025 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
மின் தடை பகுதிகள்: நாட்டறம்பள்ளி, மல்லகுண்டா, தாசிரியப்பனூா், ஜங்களாபுரம், அதிபெரமனூா், தகரகுப்பம், கத்தாரி, பச்சூா், கொத்தூா், காந்தி நகா், சுண்டம்பட்டி, தோல்கேட், முத்தனப்பள்ளி, சொரக்காயல்நத்தம், வெள்ளநாயக்கனேரி, பழையபேட்டை, புதுப்பேட்டை, அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஜோலாா்பேட்டை
குடியானகுப்பம், ஜோலாா்பேட்டை, ராமரெட்டியூா், பக்கிரிதக்கா, ஏலகிரிகிராமம், சக்கரகுப்பம், கோடியூா், புதூா், ரெட்டியூா், பொன்னேரி, சின்னகம்மியம்பட்டு, இராமனூா், சின்னாகவுண்டனூா், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
உதயேந்திரம்
உதயேந்திரம், ஜாப்ராபாத், கொல்லகுப்பம், இளையநகரம், மதனாஞ்சேரி மற்றும் கச்சேரி சாலை (வாணிடெக் லைன்), சுற்று வட்டார பகுதிகள்.