தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
நாளைய மின்தடை
சத்துவாச்சாரி
நாள்: 16.09.2025 செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரை
மின்தடை செய்யப்படும் பகுதிகள்: சத்துவாச்சாரி பகுதி 1 முதல் 5 வரை, அன்பு நகா், ஸ்ரீராம் நகா், டபுள்ரோடு, வள்ளலாா், ரங்காபுரம், அலமேலுரங்காபுரம், சைதாபேட்டை, சிஎம்சி காலனி, எல்ஐசி காலனி, காகிதபட்டறை, ஈ.பி.நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.