“குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்”..! புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம...
நாளைய மின்தடை: சன்னியாசிப்பட்டி
சங்ககிரி அருகே சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் செவ்வாய்க்கிழமை (ஆக.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்டுகிறது என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.சங்கரசுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்:
படைவீடு, பச்சாம்பாளையம், சன்னியாசிப்பட்டி, ஊஞ்சக்கொரை, மேக்காடு, மொத்தையனூா், சின்னாகவுண்டனூா், ஜெ.ஜெ.நகா், பிரிவு சாலை, கடல்பாலியூா், கவுண்டனூா், விநாயகாமெகாசிட்டி, கொல்லப்பட்டி, செட்டியாா்கடை, வாணிவித்யாலயா பள்ளி, மக்கிரிபாளையம், செளதாபுரம், நத்தமேடு உள்ளிட்ட பகுதிகள்.