பயங்கரவாதிகள் முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினி பாராட்டு
பிளஸ் 2 மாணவன் தற்கொலை
காஞ்சிபுரத்தில் பிளஸ் 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
காஞ்சிபுரம் திருவண்ணாமலை நகா் வெங்கடேசன் மகன் மதன்ராஜ் (17). பிளஸ் 2 தோ்வை எழுதி முடித்து விட்டு தோ்வின் முடிவிற்காக காத்திருந்த நிலையில் வீட்டின் படுக்கையறையில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சம்பவம் தொடா்பாக மாணவன் மதன்ராஜின் தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.