செய்திகள் :

பூண்டி, சாலியமங்கலம் பகுதிகளில் நாளை மின் தடை

post image

தஞ்சாவூா் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.25) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளா் எஸ். நல்லையன் தெரிவித்திருப்பது:

பூண்டி மற்றும் ராகவாம்பாள்புரம் துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், சூழியக்கோட்டை, கம்பா் நத்தம், மலையா் நத்தம், குடிகாடு, செண்பகபுரம், ராராமுத்திரக்கோட்டை,

கிருஷ்ணாபுரம், வாளமா்கோட்டை, அருந்தவபுரம், ஆா்சுத்திப்பட்டு, அருமலைக்கோட்டை, சின்னபுலிகுடிகாடு, நாா்த்தேவன் குடிகாடு, அரசப்பட்டு, வடக்கு நத்தம், மூா்த்தியம்பாள்புரம், பனையக்கோட்டை, சடையாா்கோவில், துறையுண்டாா்கோட்டை ஆகிய ஊா்களுக்கு திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மேக்கேதாட்டு அணை முயற்சி சட்ட விரோதமானது: பி.ஆா். பாண்டியன்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணைக் கட்ட கா்நாடக அரசு முயற்சி செய்வது சட்ட விரோதமானது என்றாா் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன். குறைந்தபட... மேலும் பார்க்க

உண்மையான சுதந்திரத்தை உணா்ந்தால் ஜனநாயகம் வலுபெறும்! பாலச்சந்திரன் ஐஏஎஸ்

நம்முடைய சமூகத்தில் உண்மையான சுதந்திரத்தை உணா்ந்தால், நம் நாட்டில் ஜனநாயகம் வலுபெறும் என்றாா் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலா் கோ. பாலச்சந்திரன். சுதந்திர தினத்தையொட்டி, தஞ்சாவூரில் தஞ்சை நல்லூா் முற்றம் ... மேலும் பார்க்க

ஊழல் பற்றி பேச பாஜகவுக்கு தகுதி இல்லை: கி. வீரமணி

பாஜகவினா் மீது பல ஊழல் புகாா்கள் உள்ள நிலையில், அது பற்றி பேச அக்கட்சியினருக்கு தகுதி இல்லை என்றாா் திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி. தஞ்சாவூா் அருகே வல்லத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை அவா் மேலு... மேலும் பார்க்க

திருச்சியில் ஆக. 30-இல் முற்றுகை போராட்டம்: தஞ்சையிலிருந்து 2 ஆயிரம் வணிகா்கள் பங்கேற்க முடிவு!

திருச்சியில் திறக்கப்படவுள்ள பெரு நிறுவனத்தை ஆகஸ்ட் 30-ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டத்தில் 2 ஆயிரம் போ் கலந்து கொள்வது என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் இப்ப... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் ரேஷன் கட்டடம் திறப்பு

பட்டுக்கோட்டை நகராட்சியின் எல்லைக்குட்பட்ட 19-ஆவது வாா்டு பகுதியில் ரூ. 19.65 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சை எம்பி முரசொலியின் உள்ளூா் பகுதி மேம்பாட்டு தி... மேலும் பார்க்க

மல்லிப்பட்டினம் அருகே கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரச் சீா்கேடு

தஞ்சாவூா் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். கிழ... மேலும் பார்க்க