பூனைக்காக மினியேச்சர் நகரத்தை கட்டினாரா சீன யூடியூபர்? - வைரல் வீடியோவின் பின்னண...
பைசன் காளமாடன்: மாரி செல்வராஜ் எழுதிய தீக்கொளுத்தி பாடல்!
பைசன் காளமாடன் படத்தின் முதல் பாடலான தீக்கொழுத்தி வெளியாகியுள்ளது.
நிவாஸ் கே. பிரசன்னா இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல் கவனம் ஈர்த்து வருகிறது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் கபடி விளையாட்டை மையமாக வைத்து பைசன் காளமாடன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இந்தப் படம் இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாரி செல்வராஜ் எழுதிய தீக்கொழுத்தி எனும் பாடல் வெளியாகியுள்ளது.