காலி மதுபாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்துக்கு எதிா்ப்பு: திருவள்ளூா், காஞ்ச...
பூனைக்காக மினியேச்சர் நகரத்தை கட்டினாரா சீன யூடியூபர்? - வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகளுக்கு அதன் உரிமையாளர்கள் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கின்றனர். இன்னும் சொல்லபோனால் குழந்தைகளைப் போன்று அதனை பராமரித்து வருகின்றனர்.
அந்த வகையில் சீன யூடிபர் ஒருவர் பூனைக்கு என்றே ஒரே முழு நகரத்தையும் மினியேச்சர் வடிவில் கட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த வீடியோவை பார்த்து ஆச்சரியமடைந்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சிலர் இந்த வீடியோவை ஏஐயால் உருவாக்கப்பட்டது என்று கூறி வருகின்றனர்.

வைரலாகும் வீடியோவின், அந்த நகரத்தில் சூப்பர் மார்க்கெட், தியேட்டர்ஸ், பார்க்கிங், சப்வே என பல வசதிகள் உள்ளன.
சீன யூடியூபரான ஜிங் ஜிலி தான் இந்த மினியேச்சர் நகரத்தை உருவாக்கியதாக கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஒளிரும் led பலகைகள் முதல் பாதுகாப்பு தடைகள் வரை பல்வேறு விஷயங்கள் தத்துருவமாக இதில் அமைக்கப்பட்டுள்ளன. உண்மையான வீடியோவா அல்லது ஏஐயால் உருவாக்கப்பட்ட மெய்நிகர் வீடியோவா என்பது குறித்த தகவல்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
A Chinese man has built an entire town for his cats, says it’s worth it because it makes his son happy.
— Collin Rugg (@CollinRugg) August 30, 2025
YouTuber Xing Zhilei has built an entire town for his cats which includes a supermarket, a theater, a spa, a parking garage, a Cybertruck and a working subway system.
Wild. pic.twitter.com/iVhSNLIBut
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!