Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்
போ்ணாம்பட்டு அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மாட்டு வண்டியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டி போலீஸாா் குளிதிகை பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்குள்ள பாலாற்றிலிருந்து, அனுமதியில்லாமல் மாட்டு வண்டியில் மணல் அள்ளிச் செல்ல முயன்ாக குளிதிகை கிராமத்தைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (40) என்பவரை கைது செய்தனா்.
மணலுடன் மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.