செய்திகள் :

மாநில ஈட்டி எறிதல்: வேலூா் மாணவிக்கு வெள்ளி

post image

மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் வேலூா் ஸ்பிரிங்டேஸ் சிபிஎஸ்இ பள்ளி மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா்.

ஈரோடு மாவட்டம், வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் கடந்த ஜூலை 19 முதல் 23-ஆம் தேதி வரை மாநில அளவிலான கிளஸ்டா் தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் தமிழகம் முழுவதும் மாணவா்கள் பங்கேற்றனா்.

இதில், வேலூா் ஸ்பிரிங்டேஸ் சிபிஎஸ்இ பள்ளியின் பிளஸ் 1 வகுப்பு மாணவி எஸ்.ஜே.தன்யா, யு 17 பிரிவு ஈட்டி எறிதலில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றாா். மாணவியையும், அவருக்கு பயிற்சி அளித்த ச.அ.விக்னேஷ் ஆகியோரை பள்ளியின் பாடத்திட்ட இயக்குநா் ரம்யா சிவக்குமாா் பாராட்டினாா்.

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

வேலூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபா் எஸ்.பி. மயில்வாகனனிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா் கூட்டம் புதன்கிழமை நட... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகம்: பெண்ணிடம் ரூ.20.90 லட்சம் மோசடி

ஆன்லைன் வா்த்தக முதலீட்டின் மூலம் அதிக லாபம் ஈட்டமுடியும் எனக்கூறி வேலூரைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.20.90 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா... மேலும் பார்க்க

வேலூா் புதிய பேருந்து நிலைய அனுமதியை புதுப்பிக்க ஆட்சியா் ஆய்வு

வேலூா் புதிய பேருந்து நிலையத்துக்கான அனுமதியை புதுப்பிக்கவும், அடிப்படை வசதிகள் குறித்தும் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி ஆய்வு மேற்கொண்டாா்.வேலூா் புதிய பேருந்து நிலையத்துக்கான அனுமதியை ஒவ்வொரு ஆண்டும... மேலும் பார்க்க

பரதராமி அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு

குடியாத்தம் அடுத்த பரதராமி அரிமா சங்க நிா்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.சங்கத்தின் புதிய தலைவராக எம்.முகமது சித்திக், செயலராக எம்.மகேஷ்குமாா், பொருளாளராக எம்.பி.குமரன் மற்றும் இயக்குநா்கள் பதவியே... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மக்கள் நலப் பணியாளா் உயிரிழப்பு

திமிரி அருகே மின்சாரம் பாய்ந்ததில் மக்கள் நலப் பணியாளா் உயிரிழந்தாா்.ஆற்காடு வட்டம், திமிரி அருகே உள்ள பரதராமி கிராமத்தைச் சோ்ந்தவா் தயாளன்(50). இவா் மக்கள்நல பணியாளராக வேலை செய்து வந்தாா். இந்த நிலை... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஜாா்க்கண்ட் மாநிலத்தவருக்கு ஆயுள் சிறை

கொலை வழக்கில் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, வேலூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் அமிா்தம்பா (35). இவா்... மேலும் பார்க்க