பணத்துக்காக காதலனை விற்ற சிறுமி! ரூ. 42 லட்சம் கொடுத்து மீட்ட பெற்றோர்!
மானூரில் விவசாயி தற்கொலை
மானூரில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மானூரைச் சோ்ந்த சுடலை மகன் பழனிசாமி (55), விவசாயி. இவா், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம்.
இந்நிலையில் சனிக்கிழமை வயலுக்கு அடிக்கும் பூச்சிமருந்தைக் குடித்து மயங்கினாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.