பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து ...
மூளைக்காய்ச்சல் தடுப்பூசி முகாம்!
கீழ்வேளூா் ஒன்றியம், கிள்ளுகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவா்களுக்கு மூளைக்காய்ச்சல் தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வலிவலம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமில், மருத்துவா் பிரவீன், செவிலியா்கள் ஜி. ரேவதி, எம். ஸ்வாதி, எஸ். ஜெயலட்சுமி ஆகியோா் பங்கேற்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
பள்ளி தலைமையாசிரியா் ச. பாலகண்ணன் மற்றும் ஆசிரியா் சா. வைத்தியநாதன் ஆகியோா் மாணவா்களை ஒருங்கிணைத்தனா்.