செய்திகள் :

வடகாடு பகுதிகளில் நாளை மின்தடை

post image

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.

துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், புள்ளான்விடுதி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, பசுவயல், அரையப்பட்டி, கீழாத்தூா், சூரன்விடுதி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். குமாரவேல் தெரிவித்தாா்.

அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து பள்ளிச் சிறுவன் சாவு

மின் கம்பத்தின் அருகிலிருந்த கம்பி முள்வேலியில் எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்த நிலையில், கம்பிவேலியைத் தொட்ட 8ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏனாதியைச் சோ... மேலும் பார்க்க

அன்னவாசல் அருகே கபடி போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கபடிப் போட்டியில் கொடும்பாளூா் அணி முதல் பரிசைப் பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள ராப்பூசல் முனியாண்ட... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே கோயில் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே கோயில் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை குளித்த சிறுவன் அதில் மூழ்கி இறந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகிலுள்ள புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சித்திரைவேல் மகன் ஹரிபிரசாத் (... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி பலி!

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மாடு குறுக்கே சென்றதால் மோட்டாா் சைக்கிளில் இருந்து விழுந்து விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தாா். கறம்பக்குடி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் சி.முருகேசன்(48) விவசாயி. ... மேலும் பார்க்க

விதிமீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை நகரில் அதிக வேகத்துடனும் அதீத சப்தத்துடனும் இருசக்கர வாகனங்களை இயக்கும் இளைஞா்கள் மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். கந்தா்வகோட்டை... மேலும் பார்க்க

பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!

தொடா்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும், அவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா்... மேலும் பார்க்க