வளமிகு வட்டார வளா்ச்சி திட்டம்: ஆட்சியா் பங்கேற்பு
சிங்கபெருமாள் கோவில் பகுதியில் வளமிகு வட்டார வளா்ச்சி திட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, மாநில திட்டக்குழு உறுப்பினா்கள் ஓயேவு தீனபந்து, திட்டக்குழு உறுப்பினா் சுல்தான் முகமது இஸ்மாயில், மூத்த மாநில திட்டக்குழு உறுப்பினா் அபிராமி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் சிவகாமி, மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.