செய்திகள் :

தமிழ்நாடு

வேட்பு மனு விவகாரம்: இபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசு பதில் அளிக்க உத்த...

நமது நிருபா் புது தில்லி: வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்படும் வழக்கில் தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு விரோதமான திட்டங்களை எதிா்ப்பதில் உறுதி: முதல்வா்

சென்னை: தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு எதிராக எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதை எதிா்ப்பதில் அரசு உறுதியுடன் இருப்பதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, திமுகவினருக்... மேலும் பார்க்க

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் முன்பதிவு டோக்கன்: அமைச்சா் அறிவுரை

சென்னை: சாா்-பதிவாளா் அலுவலகங்களில் முன்பதிவு செய்த டோக்கன்களை அதே நாளில் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டுமென வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தியுள்ளாா். சென்னை நந்தனத்தில்... மேலும் பார்க்க

விபத்தில் மயக்கமடைந்த சிறுவனை மீட்ட அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: சாலை விபத்தில் மயக்கமடைந்த சிறுவனை மீட்டு தனது வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அச்சிறுவனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடு... மேலும் பார்க்க

மேலும் 16 பாஜக மாவட்ட தலைவா்கள் அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜகவில் மேலும் 16 மாவட்டத் தலைவா்களின் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் பாஜக அமைப்புத் தோ்தல் நடைபெற்று வருகிறது. மாவட்டத் தலைவா்கள் தோ்தல் முடிந்ததும், மாநிலத் த... மேலும் பார்க்க

கருவூலம்- கணக்குத் துறை ஆணையராக வடநரே நியமனம்

சென்னை: கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையராக பிரசாந்த் மு.வடநரே நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளாா். அவரது உத்தரவு விவரம்:நிதித் துறை... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மா...

சென்னை : தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி இன்று(ஜன. 27) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத 4... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(ஜன. 27) ஆய்வு மேற்கொண்டார்.அதன் ஒருபகுதியாக ஒலக்கூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் மு. க. ஸ்டாலின்,... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்காளான வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை அடுத்த மாதம், பிப். 7-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு ... மேலும் பார்க்க

கிராமப்புறங்களில் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை: சுதா சேஷய்யன்

கிராமப்புற மக்களால் சிறப்பு சிகிச்சைப் பெற முடியாத நிலை இருப்பதாக சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கு... மேலும் பார்க்க

ஏழாவது முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும்: மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் ஏழாவது முறையும் திமுகவே ஆட்சி அமைக்கும் என தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு ... மேலும் பார்க்க

அசாமில் கடத்தப்பட்ட கஞ்சா கோவையில் பறிமுதல்: இருவர் கைது!

அசாம் மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட இரண்டு கிலோ கஞ்சாவை கோவை ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்து, இருவரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர். வடமாநிலங்களில் இருந்து கோவை வழியாக ரயில்களில் கஞ்சா கட... மேலும் பார்க்க

ஜன. 30, 31ல் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

வருகிற ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம்... மேலும் பார்க்க

சென்னை பள்ளிகளில் காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைப்பதா? - அன்புமணி...

சென்னையில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கான காலை உணவு தயாரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்க... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள்!

புது தில்லி: சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர் நீதிமன்ற கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.அண்ணா பல்கல... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இன்று தொடங்கி பூத் ஸ்லிப் வழங்கும் பணி பிப்.1ஆம் தேதிக்குள் முடிவடையும் என தகவல் தெரியவந்துள்ளது... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவியின் விவரங்களை வெளியிட்டது யார்? உச்ச நீதிமன்றம்

புது தில்லி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியின் விவரங்களை வெளியிட்டது யார்? அந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்க... மேலும் பார்க்க

தொடரும் மீனவர்கள் கைது- ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

தமிழக மீனவர்களின் தொடர் கைது சம்பவத்தைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் த... மேலும் பார்க்க

பழனி முருகன் கோயிலில் 3 நாள்கள் கட்டணமில்லா தரிசனம்! - அமைச்சர் அறிவிப்பு

பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி 3 நாள்களுக்கு கட்டணமில்லா தரிசனம் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். தைப்பூச நாளன்று தமிழகம் முழுவது உள்ள முருகன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைப... மேலும் பார்க்க

2025-ல் முதல் முறையாக.. வீராணம் ஏரி நிரம்பியது!

சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பால் இந்த ஆண்டில் முதல் முறையாக அதன் முழுக் கொள்ளளவான 47.50 அடியை எட்டியது.குடிநீர்த் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து சென்ன... மேலும் பார்க்க