தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வீடு வீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இன்று தொடங்கி பூத் ஸ்லிப் வழங்கும் பணி பிப்.1ஆம் தேதிக்குள் முடிவடையும் என தகவல் தெரியவந்துள்ளது... மேலும் பார்க்க
அண்ணா பல்கலை. மாணவியின் விவரங்களை வெளியிட்டது யார்? உச்ச நீதிமன்றம்
புது தில்லி: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியின் விவரங்களை வெளியிட்டது யார்? அந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்க... மேலும் பார்க்க
தொடரும் மீனவர்கள் கைது- ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
தமிழக மீனவர்களின் தொடர் கைது சம்பவத்தைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் த... மேலும் பார்க்க
பழனி முருகன் கோயிலில் 3 நாள்கள் கட்டணமில்லா தரிசனம்! - அமைச்சர் அறிவிப்பு
பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி 3 நாள்களுக்கு கட்டணமில்லா தரிசனம் என அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். தைப்பூச நாளன்று தமிழகம் முழுவது உள்ள முருகன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைப... மேலும் பார்க்க
2025-ல் முதல் முறையாக.. வீராணம் ஏரி நிரம்பியது!
சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பால் இந்த ஆண்டில் முதல் முறையாக அதன் முழுக் கொள்ளளவான 47.50 அடியை எட்டியது.குடிநீர்த் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து சென்ன... மேலும் பார்க்க
வேங்கைவயல்: சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என மனு தாக்கல்!
வேங்கைவயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை ஏற்கக் கூடாது என நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம், வேங்... மேலும் பார்க்க
அரக்கோணம்: ரயில் நிற்கும் முன் இறங்க முயன்ற மருத்துவ பணியாளர் பலி
அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில் நிற்கும் முன் இறங்க முயன்ற மருத்துவமனை பணியாளர் ரயில் சக்கரத்தில் சிக்கி பலியானார்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், விண்டர்பேட்டையைச் சேர்ந்தவர் சாம் டேவிட் நேசகுமார... மேலும் பார்க்க
வரலாற்றில் உரிமைகளைவிட கடமை உணர்வு அதிகம்: நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 திங்கள்கிழமை காலை தொடங்கியது.இந்த நிகழ்வை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த தேசிய மனித ... மேலும் பார்க்க
சிதம்பரம் அருகே நேருக்குநேர் பேருந்துகள் மோதல்: 30க்கும் மேற்பட்டோர் காயம்
சிதம்பரம் அருகே இரு பேருந்துகள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் செல்லும் சாலையில் ஓட்டுநரின் கவனக்குறைவால் திங்கள்கிழமை காலை நெய... மேலும் பார்க்க
மாங்காடு அரசு நிலத்தில் ஆக்ரமிப்பு வீடுகள் அகற்றம்: மக்கள் எதிர்ப்பு
சென்னை: சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில், அரசு நிலத்தை ஆக்ரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டுவருகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆக்ரம... மேலும் பார்க்க
வயநாட்டில் ஆட்கொல்லி புலி உயிரிழந்தது
வயநாடு அருகே பெண்ணை அடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலி, சடலமாக கண்டெடுக்கப்பட்டது. கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி அருகே கடந்த 24ஆம் தேதி தற்காலிக வனக் கண்காணிப்பாளரின் மனைவி ராதா தனது பணியி... மேலும் பார்க்க
தங்கம் விலை: இன்றைய நிலவரம்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த ஜனவரி 22ஆம் தேதி முதன்முறையகாக தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60... மேலும் பார்க்க
மேட்டூர் அணை நிலவரம்!
மேட்டூர் அணை நீர்வரத்து 403 அடியாக சற்று குறைந்துள்ளது. திங்கள்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.21 அடியில் இருந்து 110.98அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 404 கனஅடிய... மேலும் பார்க்க
வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைத்த சுடுமண் பொருள்கள்
வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட மனித உருவ கால் பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வெம்பக்கோட்டை வைப்பாற... மேலும் பார்க்க
மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தல்
பள்ளி மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை தொடா்பான புதுப்பிக்கப்பட்ட பட்டியலை செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.28) தயாரிக்கும்படி பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உ... மேலும் பார்க்க
சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் 6 % கூடுதல் வளா்ச்சி: துறைமுகங்களின் தல...
சென்னை துறைமுகம் சரக்குகளைக் கையாள்வதில் நிகழாண்டில் 6 சதவீத கூடுதல் வளா்ச்சி எட்டியுள்ளதாக சென்னை காமராஜா் துறைமுகங்களின் தலைவா் சுனில் பாலிவால் தெரிவித்தாா். சென்னை துறைமுகம் சாா்பில் குடியரசு தின வ... மேலும் பார்க்க
3 ஆண்டுகளில் 893 தொழில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா
கடந்த 3 ஆண்டு காலத்தில் தொழில் துறை சாா்ந்த 893 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக அந்தத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்தாா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்... மேலும் பார்க்க
தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள்: வெள்ளை அறிக்கை வெளியிட எடப்பாடி பழனிசாமி கோரிக்க...
நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க
3 நாள்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழகம், புதுவையில் ஜன. 29 முதல் ஜன. 31 வரை மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த இரு தினங்களில் தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்... மேலும் பார்க்க
தமிழ் இலக்கியங்களை முழுமையாக படிக்க 200 ஆண்டுகள் தேவை: நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா்
தமிழில் உள்ள அனைத்து இலக்கிய நூல்களையும் ஒருமுறையாவது முழுமையாகப் படித்து முடிக்க ஒருவருக்கு குறைந்தது 200 ஆண்டுகளாவது தேவைப்படும் என்று சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ் குமாா் தெரிவித்தாா். சென... மேலும் பார்க்க