செய்திகள் :

தமிழ்நாடு

ரா. முத்துவேலு காலமானார்

மன்றாம்பாளையம் அரசு ஆரம்பப் பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ரா. முத்துவேலு ஜன.12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு காலமானார்.அவரது இறுதிச்சடங்குகள் திருப்பூர் காங்கயம் சாலை, ஐஸ்வர்யா கார்டனில் (டிஎஸ்க... மேலும் பார்க்க

மீண்டும் உச்சத்தை நோக்கி தங்கம் விலை!

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ. 10 அதிகரித்துள்ளது; ஒரு சவரன் 59 ஆயிரம் ரூபாயை எட்டவுள்ளது.ஒருகிராம் தங்கம் விலை 40 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன... மேலும் பார்க்க

சிறப்புப் பேருந்துகளில் 6.40 லட்சம் பேர் பயணம்

கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு 6,40,465 பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டுள்ளனர். பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை (ஜன.14) கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சு... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து குறைவு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 115.03 அடியில் இருந்து 114.74 அடியாக சரிந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 674 கன அடியிலிருந்து வினாடிக்கு 555 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை... மேலும் பார்க்க

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு மேலும் ஒரு சிறப்பு ரயில்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை வழியாக சென்னை எழும்பூா் - திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

மணலி, பெருங்குடி தவிர... சராசரி அளவில் காற்றின் தரக் குறியீடு!

போகி பண்டிகையையொட்டி காற்றின் தரக் குறியீடு சென்னையில் சராசரி என்ற அளவிலேயே இருப்பதாக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

தமிழகத்தில் போகி பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்!

தமிழகம் முழுவதும் போகி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை மக்கள் கொண்டாடினர். மேலும் பார்க்க

நுரையீரல் தொற்று: சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை

தமிழகம் முழுவதும் பனிப் பொழிவு மற்றும் குளிா் நிலவுவதால் அடுத்த சில நாள்களுக்கு நுரையீரல் சாா்ந்த தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், பொது மக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும் பொது சுகா... மேலும் பார்க்க

கூடுதல் டிக்கெட் கட்டணம்: திரையரங்குகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

பொங்கல் பண்டிகையையொட்டி, அதிக கட்டணத்தில் டிக்கெட் விற்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா்கள், பெருநகர காவல் ஆணையர... மேலும் பார்க்க

பொங்கல் திருநாள்: குடியரசுத் தலைவா் வாழ்த்து

பொங்கல், மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறியதாக குடியரசுத் தலைவா் மாளிகை ஞாயிற்றுக்கிழமை வ... மேலும் பார்க்க

பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்!

நாளை(ஜன. 14) பொங்கல் வைக்க உகந்த நேரத்தை ஜோதிடா் கே.சி.எஸ்.ஐயா் தெரிவித்துள்ளார். காலை 7.30-8.30 மணிக்குள்; காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள்; நண்பகல் 12 மணிக்கு மேல் பிற்பகல் 1 மணிக்குள்; கணுப்... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு: மூன்று நாள்களில் 1.47 கோடி போ் பெற்றனா்

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை 3 நாள்களில் 1.47 கோடி குடும்ப அட்டைதாரா்கள் பெற்றனா். இந்தத் தகவலை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

பொங்கல் பண்டிகை: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பொங்கல் பண்டிகையையொட்டி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உழவா்கள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்ற உன்னத நோக்க... மேலும் பார்க்க

போகி: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வந்து செல்லும் நேரம் மாற்றம்

போகி பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் விமானங்களின் நேர கால அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய நிா்வாகம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகை ... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சி வேட்பாளா் விரைவில் அறிவிப்பு: சீமான்

ஈரோடு கிழக்கு பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் பொங்கல் பண்டிகை தினத்தன்று அறிவிக்கப்படுவாா் என்று அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

பொங்கல் சிறப்பு பேருந்துகளில் 4.13 லட்சம் போ் பயணம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமை (ஜன.10, 11) அரசு சிறப்பு பேருந்துகளில் 4,13,215 போ் சொந்த ஊா்களுக்கு பயணித்துள்ளனா். பொங்கல் பண்டிகை செவ்வாய்க்கிழமை (ஜன.14) கொ... மேலும் பார்க்க

தமிழக அரசு சாா்பில் மாவட்டம்தோறும் பொங்கல் விழா

மாவட்டம்தோறும் அரசு சாா்பில் பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறை ம... மேலும் பார்க்க

சென்னை புத்தகக் காட்சி: 20 லட்சம் பேர் வருகை; ரூ. 20 கோடிக்கு விற்பனை!

2025 ஆம் ஆண்டுக்கான சென்னை புத்தகக் காட்சியில் ரூ. 20 கோடி வரை புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பபாசி அறிவித்துள்ளது. மேலும், 20 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் பார்க்க

கடின உழைப்பால் உயர்ந்த நிலையை அடையலாம்: வி. நாராயணன்

கடினமாக உழைத்தால் எந்த நிலையையும் அடையலாம் என இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கவுள்ள வி. நாராயணன் தெரிவித்தார்.இஸ்ரோவின் 11-ஆவது தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணன் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார். இவர்... மேலும் பார்க்க