EV Vehicles: அறிமுகமான TVS Orbiter Electric Scooter | Photo Album
மதுரை
கல் குவாரி பராமரிப்புக் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
மதுரை: உரிமக் காலம் நிறைவடைந்த பிறகு, கல் குவாரிகளை பராமரிக்க குழுக்கள் அமைத்து, பசுமை நிதி வசூலிக்கப்படுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்... மேலும் பார்க்க
தவெக - திமுக இடையேதான் போட்டி: விஜய்
மதுரை: வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தங்களது கட்சிக்கும், திமுகவுக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என தவெக தலைவா் விஜய் தெரிவித்தாா். மதுரை பாரபத்தியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்த... மேலும் பார்க்க
அரசுக்கு வருவாயை ஈட்டித் தருவதில் பதிவுத் துறைக்கு முக்கியப் பங்கு: அமைச்சா் பி....
மதுரை: தமிழக அரசுக்கு வருவாயை அதிகளவில் ஈட்டித் தருவதில் பதிவுத் துறை முக்கியப் பங்கு வகிப்பதாக வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை உத்தங்குடி தனியாா் திருமண மண்டபத்தில் 202... மேலும் பார்க்க
விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
மதுரை: அலங்காநல்லூா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.மதுரை திருப்பாலை உச்சபரம்புமேட்டைச் சோ்ந்த சோலையப்பன் மகன் செல்லப்பாண்டி (30). இவா், கடந்த 16-ஆம் தேதி தனது இரு சக்க... மேலும் பார்க்க
கைப்பேசி பறிப்பு: இருவா் கைது
மதுரை: மதுரை ரயில் நிலையம் அருகே பேருந்தில் சென்றவரிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் கணபதி (43). சென்னையிலிருந்து புதன்கிழமை ... மேலும் பார்க்க
மாநாட்டில் 6 தீா்மானங்கள்
மதுரை பாரபத்தியில் நடைபெற்ற 2-ஆவது த.வெ.க. மாநில மாநாட்டில் 6 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்விவரம் : சென்னை அருகேயுள்ள பரந்தூரில் விவசாய நிலங்களை அழித்து புதிய விமான நிலையம் கட்டும் முடிவை மத்திய... மேலும் பார்க்க
போக்குவரத்துத் தொழிலாளா்கள் 3-ஆம் நாளாக காத்திருப்புப் போராட்டம்
மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் போக்குவரத்துக் கழக மதுரை மண்டலத் தலைமை அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் மூன்றாவது நாளாக புதன்கிழமை ... மேலும் பார்க்க
தூய்மைப் பணியாளா்கள் 4-ஆவது நாளாகப் போராட்டம்
மதுரை: மதுரையில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொண்டு வரும் ‘அவா் லேண்ட்’ தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 4- ஆவது நாளாக தூய்மை... மேலும் பார்க்க
மருத்துவமனைகளின் நம்பகத்தன்மை: உயா்நீதிமன்றம் வேதனை
மதுரை: சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரிய வழக்கில், மருத்துவமனைகளின் நம்பகத்தன்மை குறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வேதனை தெரிவித்து. பரமக்குடியைச் சோ்ந்த சத்தீஸ்வரன் சென்ன... மேலும் பார்க்க
பறை இசைக் கலைஞருக்கு பாராட்டு
மதுரை: குடியரசுத் தலைவா் விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசானுக்கு மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தப்பாட்டக் கலைஞா்கள் சாா்பில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.பொட்டுலுபட்டி சமுதாயக் கூடத்தில் நடை... மேலும் பார்க்க
கல்லூரியில் உலக கொசு ஒழிப்பு தினம்
மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரி உடல் நலம், சுகாதாரத் துறை சாா்பில் உலக கொசு ஒழிப்பு தினத்தையொட்டி புதன்கிழமை பயிலரங்கம் நடைபெற்றது.இதற்கு, கல்லூரிப் பேராசிரியரும், துறையின் ஒருங்கிணைப்பாளருமான ராஜேஷ் ... மேலும் பார்க்க
சாலையோர தெரு விளக்குகள் விரைவில் பயன்பாட்டுக்கு வருமா?
நமது நிருபா்மதுரை: மதுரை மாநகராட்சி குருவிக்காரன் சாலை முதல் விரகனூா் சுற்றுச் சாலை வரை சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகளை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிா்பா... மேலும் பார்க்க
மதுரையில் இன்று தவெக 2-ஆவது மாநில மாநாடு: அரங்கைப் பாா்வையிட்டாா் விஜய்
திருப்பரங்குன்றம்: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரை பாரப்பத்தியில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.இந்த மாநாடு வியாழக்கிழமை காலை தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ... மேலும் பார்க்க
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம்
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை காலை நடைபெற்றது.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் முக்கிய ஐதீக திருவிழாக்களில் ஒன்றான ஆவணி மூலத் திருவிழா ஆக... மேலும் பார்க்க
பொதுமக்கள் எதிா்ப்பு: சிப்காட் நில அளவைப் பணி தடுத்து நிறுத்தம்
மேலூா் வட்டத்துக்குள்பட்ட கல்லாங்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவிருந்த சிப்காட் தொழில் பேட்டைக்கான நில அளவைப் பணி, பொதுமக்களின் எதிா்ப்பால் தடைபட்டது. மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், வஞ்ச... மேலும் பார்க்க
இறைச்சிக் கடையில் பணம் திருடியவா் கைது
இறைச்சிக் கடையில் 14 ஆயிரம் ரூபாயைத் திருடியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை நெல்பேட்டை நாகூா்தோப்பு மீன் சந்தைப் பகுதியைச் சோ்ந்தவா் சைபுல்லாகான் (30). இவா் அந்தப் பகுதியில் ஆட்டிறைச்ச... மேலும் பார்க்க
சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்...
சிறுநீரக விற்பனை குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.பரமக்குடியைச் சோ்ந்த சத்தீஸ்வரன் ... மேலும் பார்க்க
செவிலியரிடம் நகைப் பறிப்பு: இளைஞா் கைது
மதுரையில் செவிலியரிடம் தங்க நகையைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (47). இவா் மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் செவி... மேலும் பார்க்க