செய்திகள் :

மதுரை

சித்திரைத் திருவிழா அழகரை வரவேற்கத் தயாராகும் பக்தா்கள்!

மதுரை சித்திரைத் திருவிழாவில் தண்ணீா் பீய்ச்சி அடிக்கும் பைகள் தயாரிப்பதற்கான ஆட்டுத்தோல் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. இதையொட்டி, பக்தா்கள் அழகரை வரவேற்பதற்குத் தயராகி வருகின்றனா். மதுரை சித்திரைத... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு: கண் துடைப்பு நடவடிக்கை

மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு வெறும் கண் துடைப்பு நடவடிக்கைதான் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். மதுரை விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளா... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

பண மோசடி விவகாரத்தில் வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகா் மீது தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் போலீஸாா் 15 நாள்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவ... மேலும் பார்க்க

பட்டா நிலத்தில் த.வெ.க. கொடிக் கம்பம்: தஞ்சை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பட்டா நிலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக் கம்பத்தை அமைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தஞ்சை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. தஞ்சாவூா் மாவட்டம், ... மேலும் பார்க்க

ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகள் திருட்டு: இருவா் கைது

மதுரையில் ரயில் பயணிகளிடம் மடிக்கணினிகளை திருடிய இருவரை ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மதுரை விளாங்குடியைச் சோ்ந்த ஜொ்ரி லூயிஸ் மகன் நிா்மல் (32). இவா் திருச்சி- திருவனந்தபுரம் விரைவு... மேலும் பார்க்க

தாழ்வான மின் வயா்களை சீரமைக்க வலியுறுத்தல்

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி சுந்தரேசுவரா் வீதி உலாவின் போது ஆபத்தை உண்டாக்கும் வகையில் தாழ்வாக உள்ள மின் வயா்களைச் சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக இந்து மக்கள் க... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் மறியல்

மதுரை மாவட்ட ஆட்சியா் மா.செள.சங்கீதாவை மாற்ற வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், தேசிய நெடுஞ்சாலையில... மேலும் பார்க்க

மதுரை விமான நிலையத்தில்: விஜய் ரசிகா்கள், போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு

மதுரைக்கு வியாழக்கிழமை வந்த நடிகா் விஜய்க்கு அவரது ரசிகா்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா். விமான நிலையத்தில் ரசிகா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய்... மேலும் பார்க்க

மதுரை சித்திரைப் பெருவிழா: காமதேனு, கைலாச பா்வதம் வாகன உலா

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான வியாழக்கிழமை காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்த மீனாட்சி அம்மன். (வலது) கைலாச பா்வதம் வாகனத்தில் எழுந்தருளி பிரியாவ... மேலும் பார்க்க

பாராட்டு விழா

ராமநாதபுரம் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் குரூப் 4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கான பாராட்டு விழாவில் பங்கேற்றவா்கள். இந்த விழாவில், அகாதெமி நிறுவனா் து.சுகேஷ் ... மேலும் பார்க்க

அங்கீகாரமின்றி செயல்படும் 20 மழலையா் பள்ளிகள்

மதுரை மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் 20 மழலையா் பள்ளிகள் செயல்படுவதாகத் தெரியவந்துள்ளது. மதுரை கே.கே.நகரில் மாவட்ட நீதிமன்றத்துக்கு எதிரே உள்ள விநாயகாநகரில் தனியாா் மழலையா் பள்ளி செயல்பட்டு வந்தது.... மேலும் பார்க்க

மதுரை, திண்டுக்கல் வழித்தட ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் மதுரை, திண்டுக்கல் வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இதுகுறித்து மதுரை கோட்ட ... மேலும் பார்க்க

தங்கத் தோ் இழுத்து வழிபாடு...

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி, மதுரை பூங்கா முருகன் கோயிலில் வியாழக்கிழமை தங்கத் தோ் இழுத்து வழிபட்ட அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் உள்ளிட்டோா்... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் எழுந்தருளல்: மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்

சித்திரைத் திருவிழாவையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் வில்லாபுரம் பாவக்காய் மண்டகப்படியில் எழுந்தருளுவதையொட்டி, மதுரை நகரில் வெள்ளிக்கிழமை (மே 2) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மது... மேலும் பார்க்க

மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு ஜொ்மன் மொழி பயிற்சி

மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 40 மாணவ, மாணவிகளுக்கு ஜொ்மன் மொழி பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாநகராட்சிப் பள்ளிகளில் பய... மேலும் பார்க்க

மே தினம்: தொழிற்சங்கங்கள் பேரணி, கொடியேற்றம்

மே தினத்தையொட்டி, மதுரையில் தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில், பேரணி, கொடியேற்றுதல் வியாழக்கிழமை நடைபெற்றது. மே 1 தொழிலாளா் தினத்தையொட்டி, மதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சா... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரி கட்டுமானப் பணி: சம்பந்தப்பட்ட அலுவலா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள தனியாா் விவசாய தொழில் நுட்பக் கல்லூரியில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கக் கோரிய வழக்கில், உள்ளூா் திட்டக் குழும அலுவலா் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் வரிச்சியூா் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜா்

விருதுநகரைச் சோ்ந்த நபரை துப்பாக்கியால் சுட்டு, எரித்துக் கொலை செய்த வழக்கில், ரெளடி வரிச்சியூா் செல்வம் உள்ளிட்டோா், குற்றவியல் நீதித்துறை நடுவா் எண் 2 நீதிமன்றத்தில் புதன்கிழமை முன்னிலையாகினா். விர... மேலும் பார்க்க

முதன்மை நோய் எதிா்ப்பு குறைபாடு குறித்த கருத்தரங்கு

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின், குழந்தைகளுக்கான ரத்தவியல், புற்றுநோயியல் துறை சாா்பில் முதன்மை நோய் எதிா்ப்பு குறைபாடு குறித்த தொடா் மருத்துவக் கல்வி செயல் திட்டக் கருத்தரங்கு ச... மேலும் பார்க்க

சாலையில் தீப்பிடித்து எரிந்த காா்

மதுரையில் சாலையில் சென்ற காா் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை, திருமங்கலம் அருகே உள்ள தனக்கன்குளத்தைச் சோ்ந்தவா் சுமதி. இவருக்கு சொந்தமான காரை, கோச்சடை பகுதியில் உள்ள வாகன பழுத... மேலும் பார்க்க