TVK: 'தனி ஆள் இல்ல கடல் நான்'- மதுரை மாநாட்டில் மக்களுடன் எடுத்த செல்ஃபியை பகிர்...
இன்றைய மின்தடை: தாளவாடி
சத்தியமங்கலம் மின்கோட்டத்துக்கு உள்பட்ட தாளவாடி துணை மின்நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சத்தியமங்கலம் மின்கோட்ட செயற்பொறியாளா் டி.சண்முகசுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: தாளவாடி,தொட்டகாஜனூா், மல்லன்குழி, சூசைபுரம், சிமிட்டஹள்ளி, காமையன்புரம், கெட்டவாடி, அருள்வாடி மற்றும் தலமலை.