இல.கணேசனின் 80 வது பிறந்தநாள் விழா; தன் மனைவியுடன் கலந்துகொண்ட விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம்
சென்னையில் நடைபெற்ற நாகலாந்து மாநில ஆளுநர் மேதகு திரு இல.கணேசன் அவர்களின் 80 வது பிறந்தநாள் விழாவில் விஐடி துணைத்தலைவர் டாக்டர் திரு ஜி.வி.செல்வம் அவர்கள் தன் மனைவி திருமதி அனுஷா செல்வம் அவர்களுடன் கலந்து கொண்டு மரியாதை செய்தனர்.

மேலும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் திரு சந்தோஷ் ஜி,தமிழக பாஜக பொறுப்பாளர் திரு சுதாகர்ரெட்டி ஜி அவர்களுடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உடன் தமிழக பாஜக மாநிலத் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள்.