செய்திகள் :

ஐசிசி வெளியிட்ட 2024-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணி; 3 இந்திய வீரர்களுக்கு இடம்!

post image

கடந்த ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த டெஸ்ட் அணி இன்று (ஜனவரி 24) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி வெளியிட்டுள்ள இந்த டெஸ்ட் அணியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணியிலிருந்து நான்கு பேரும், நியூசிலாந்து அணியிலிருந்து இருவரும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய அணியிலிருந்து அவர் ஒருவர் மட்டுமே அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஐசிசியின் 2024-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணி விவரம்

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், கமிந்து மெண்டிஸ், ஜேமி ஸ்மித், ரவீந்திர ஜடேஜா, மாட் ஹென்றி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.

அபிஷேக் சர்மாவுக்கு காயம்; 2-வது டி20 போட்டியில் விளையாடுவாரா?

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 25) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுக... மேலும் பார்க்க

“12 விக்கெட்டுகள்...” ரஞ்சி போட்டியில் ரவீந்திர ஜடேஜா அபாரம்!

ரஞ்சி போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்கள் உள்பட டா... மேலும் பார்க்க

2-வது டி20: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; அணியில் ஒரு மாற்றம்!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 24) அறிவித்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்த... மேலும் பார்க்க

ஐசிசி வெளியிட்ட 2024-ஆம் ஆண்டின் சிறந்த மகளிரணி; ஸ்மிருதி மந்தனாவுக்கு இடம்!

கடந்த ஆண்டுக்கான மகளிர் ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த அணியை ஐசிசி இன்று (ஜனவரி 24) வெளியிட்டுள்ளது.கடந்த ஆண்டு முழுவதும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீராங்கனைகள் அடங்கிய இந்த அணியில், இந்தி... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (ஜனவரி 24) அறிவித்துள்ளது.ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய அணிக்கு வேகப் பந்துவீச்சு பயிற்சியாளர் நியமனம்!

ஆஸ்திரேலிய அணிக்கு வேகப் பந்துவீச்சு பயிற்சியாளரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ் போன்ற வ... மேலும் பார்க்க