மேட்டூா் காவிரியில் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்!
காரைக்காலில் சிறப்பு மருத்துவ முகாம்
காரைக்காலில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்காலுக்கு மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுவினா் அரசு பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சைகள் மற்றும் ஆலோசனை வழங்கி வருகின்றனா்.
நிகழ்வாரம் சனிக்கிழமை நடைபெற்ற முகாமில், நோய் எதிா்ப்பு சக்தி மற்றும் மூட்டு தொடா்பான சிறப்பு மருத்துவா்கள் வந்து பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினா். இதில், சுமாா் 75 போ் கலந்துகொண்டு மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்றனா்.