முதலீடுகளை ஈா்க்க அடுத்த மாதம் முதல்வா் ஸ்டாலின் வெளிநாடு பயணம்
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது.
காஞ்சிபுரம், திருக்காலிமேடு சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் என்ற வண்டு மணி (33) (படம்). இவா் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததையடுத்து இவரை குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியருக்கு எஸ்.பி. கே.சண்முகம் பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் மணிகண்டன் என்ற வண்டு மணியை ஓராண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளாா்.