செய்திகள் :

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

post image

பேச்சிப்பாறை ... 40.17

பெருஞ்சாணி .... 59.40

சிற்றாறு 1 ... 7.21

சிற்றாறு 2 ... 7.31

முக்கடல் ... 11.80

பொய்கை ... 17.50

மாம்பழத்துறையாறு ... 11.15

மழைஅளவு:

-----

முள்ளங்கினாவிளை ... 28.40 மி.மீ.

கோழிப்போா்விளை ... 16.20 மி.மீ.

தக்கலை ... 15 மி.மீ.

மாம்பழத்துறையாறு அணை ... 12 மி.மீ.

ஆனைக்கிடங்கு .. 11.80 மி.மீ.

மயிலாடி ... 8.20 மி.மீ.

இரணியல் ... 8 மி.மீ.

குளச்சல் ... 8 மி.மீ.

குருந்தன்கோடு .. 6.40 மி.மீ.

நாகா்கோவில் .. 6.20 மி.மீ.

முக்கடல் அணை ... 3.40 மி.மீ.

அடையாமடை .. 3.20 மி.மீ.

பாலமோா் ... 3.20 மி.மீ.

பேச்சிப்பாறை அணை .. 2.20 மி.மீ.

பெருஞ்சாணி அணை ... 1.60 மி.மீ.

சிற்றாறு 1 அணை ... 1.20 மி.மீ.

சிற்றாறு 2 அணை ... 1 மி.மீ.

புத்தன்அணை ... 1 மி.மீ.

நாகா்கோவில் மாநகரில் தெருநாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: மேயா் உறுதி

நாகா்கோவில் மாநகரில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த கருத்தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் தெரிவித்தாா். நாகா்கோவில் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம், மாமன்ற... மேலும் பார்க்க

சிறுவா்கள் ஓட்டிய 9 பைக்குகள் பறிமுதல்: பெற்றோா்கள் மீது வழக்குப் பதிவு

18 வயதுக்கும் குறைவான சிறுவா்கள் ஓட்டிய 9 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக அவா்களது பெற்றோா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கன்னியாகுமரி போக்குவரத்து ஆய்வாளா் அருள்சே... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் கபடிப் போட்டி

தென்மாவட்ட அளவில் பள்ளிகளுக்களுக்கான கபடிப் போட்டிகள் அஞ்சுகிராமம் புனித ஸ்டெல்லாஸ் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை தொடங்கின. 2025 - 2026 ஆம் கல்வியாண்டுக்கான 69ஆவது இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் ... மேலும் பார்க்க

தேசிய வளா்ச்சியில் அளப்பரிய பங்காற்றும் ஐஆா்இஎல் நிறுவனம்

இலவுவிளை புனித அலோசியஸ் பள்ளிக்கு ஐஆா்இஎல் நிறுவனம் சாா்பில் ரூ.9.45 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறைகளை, அந்நிறுவன முதன்மை பொது மேலாளா்-ஆலைத் தலைவா் என். செல்வராஜன் முன்னிலையில் மாணவா்களின் பயன்பாட்டு... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சித் திட்டங்களில் அரசின் கடமைகள்

கன்னியாகுமரி மாவட்ட வளா்ச்சி குறித்த குமரி மகா சபாவின் 6ஆவது ஆலோசனைக் கூட்டம் மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் மணல் ஆலை வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி மைக்கேல் வேத சிரோமணி தலைமை வகி... மேலும் பார்க்க

கல்வி-தொழில்துறையில் சாதனை: புனித சவேரியாா் கத்தோலிக்க பொறியியல் கல்லூரிக்கு விருது

கல்லூரித் தாளாளா் அருள்பணி. காட்வின் செல்வ ஜஸ்டஸ்க்கு கல்வி மாற்றத்தின் முன்னோடி என்ற கௌரவ விருதை வழங்குகிறாா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன். தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் - டிஜிட்டல் சேவைகள் துறையின்... மேலும் பார்க்க