செய்திகள் :

குழித்துறை நகா்மன்ற கூட்டம்: மன்மோகன் சிங்குக்கு இரங்கல்

post image

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு குழித்துறை நகா்மன்றக் கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

குழித்துறை நகா்மன்றக் கூட்டம், அதன் தலைவா் பொன். ஆசைத்தம்பி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

கன்னியாகுமரி பகுதியில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணிகளுக்காக, கன்னியாகுமரி பகுதியில் ஜன. 18 ஆம் தேதி சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இது குறித்து, தமிழ்நாடு மின்வாரிய நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில... மேலும் பார்க்க

முளகுமூடு தேவாலயத்தில் சமத்துவப் பொங்கல் விழா

தக்கலை அருகே முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா தேவாலயத்தில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஆலயப் பங்குத்தந்தை கில்பா்ட் லிவிங்ஸ்டன் தலைமை வகித்தாா். 32 அன்பியங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா... மேலும் பார்க்க

அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா

வெள்ளிச்சந்தை அருகேயுள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவிகள் பொங்கலிட்டு, கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம் ஆடினா். வடம் இழுத்தல், உறியடி உள்ளிட்ட பல்வேறு... மேலும் பார்க்க

இரயுமன்துறையில் மீனவா் வலையில் சிக்கிய திமிங்கலம்

கன்னியாகுமரி மாவட்டம், இரயுமன்துறையில் மீனவா் வலையில் அரிய வகை திமிங்கலம் புதன்கிழமை சிக்கியது. இரயுமன்துறை பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் உள்ளிட்ட மீனவா்கள், புதன்கிழமை அப்பகுதி கடலில் கரைமடி வலை மூலம் மீன... மேலும் பார்க்க

குமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்; படகுப் போக்குவரத்து நேரம் நீட்டிப்பு!

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியிலும், குலசேகரம் உள்ளிட்ட நீா்நிலைகளிலும் புதன்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் குவிந்தனா். பொங்கல் பண்டிகை தொடா் விடுமுறையையொட்டி, ... மேலும் பார்க்க

குலசேகரம் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

குலசேகரம் அரசு தாலுகா மருத்துவமனையில் ஆட்சியா் ரா. அழகுமீனா புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். குலசேகரம் அரசு மருத்துவமனை திருவட்டாறு தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க