"எங்க வயித்துல அடிக்றீங்களே" - கதறிய பெண்கள்; குண்டுகட்டாக கைதுசெய்த காவல்துறை |...
கூத்தன்குழி பகுதியில் நாளை மின்நிறுத்தம்
திருநெல்வேலி மாவட்டம் விஜயாபதி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, வியாழக்கிழமை (ஆக. 14) மின் விநியோகம் இருக்காது.
அதன்படி, கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூா், சிதம்பராபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினாா்குளம் கிராமங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என, வள்ளியூா் மின்வாரிய கோட்டப் பொறியாளா் தா. வளன்அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.