செய்திகள் :

‘கூலி’ படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியீடு!

post image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் ‘கூலி’ படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’-ஐ பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் சினிமா ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அனிருத் ரவிச்சந்திரனின் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சௌபின் சாஹிர், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்துடன், பாலிவுட் நடிகர் அமீர் கான் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்தத் திரைப்படத்துக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

முன்னதாக, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கூலி’ வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 100 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் ’100 டேஸ் டூ கோ’ எனக் குறிப்பிட்டு கிளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க:ரெட்ரோ வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மற்றவர்களின் கதை என்னை திருப்திப்படுத்தவில்லை: சூரி

நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் எனும் படத்தில் சூரி நாயகனாக நடித்துள்ளார்.லார்க்... மேலும் பார்க்க

சசிகுமாரின் ஃபிரீடம் படத்தின் அப்டேட்!

டூரிஸ்ட் ஃபேமலி வெற்றியைத் தொடர்ந்து சசிகுமாரின் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது. இயக்குநராக கவனம் ஈர்த்த சசிகுமார் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். நடிகராக அடுத்தடுத்த பல படங்களை தனது கைவசம் வைத்... மேலும் பார்க்க

படப்பிடிப்பில் காயம், அடுத்த காட்சிக்கு உடனே தயாரான நானி! இயக்குநர் நெகிழ்ச்சி!

ஹிட் 3 படப்பிடிப்பில் நானிக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது இருப்பினும் உடனடியாக அடுத்த காட்சிக்கு தயாரானது குறித்து இயக்குநர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானி ... மேலும் பார்க்க

சிறுபான்மை வாக்குகளைப் பிரிக்கப்போவது விஜய்யா? - அசினா | minority | TvkVijay | DMK | ADMK | Shorts

{"@context":"https://schema.org","@type":"VideoObject","name":"videoplayback1","description":"","thumbnailUrl":[["https://video.gumlet.io?6819fa10070d8f0221060dbc/66d5a25983448bee6626e223/thumbnail-1-... மேலும் பார்க்க

தாயகப்போகும் லாவண்யா..! குவியும் வாழ்த்துகள்!

நடிகை லாவண்யா த்ரிப்பாதி கருவுற்று இருப்பதை நடிகர் வருண் தேஜ் அறிவித்துள்ளார்.தமிழில் பிரம்மன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லாவண்யா திரிப்பாதி. தெலுங்கில் வருண் தேஜுடன் இணைந்து 4 படங்களை நடித்துள... மேலும் பார்க்க