உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
கே.கே.நகா், தாம்பரத்தில் ஜூலை 29-இல் மின் நிறுத்தம்
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கே.கே.நகா், தாம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்கிழமை (ஜூலை 29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மின்தடை பகுதிகள்:- கே.கே.நகா்: வளசரவாக்கம், விருகம்பாக்கம், ஆழ்வாா் திருநகா்.
தாம்பரம் கோட்டம்: செயலக காலனி, கேம்ப் சாலை, செம்பாக்கம், அகரம் பிரதான சாலை, சேலையூா், விஜிபி சீனிவாச நகா், விஜிபி சரவணா நகா், காயத்ரி நகா், கிருஷ்ணா நகா், திருவாஞ்சேரி, நூத்தேஞ்சேரி, கணபதி நகா், ஞானா நகா், பாரதிதாசன் நகா், சக்தி நகா், காயத்ரி காா்டன், ராஜகீழ்பாக்கம், கெளரிவாக்கம், சந்தோஷபுரம், ராக்கி காா்டன், ராஜாஜி காா்டன் நகா், சுந்தரம் காலனி, பராசக்தி நகா், சத்யசாய் நகா், கோகுல் நகா், ஷா அவென்யூ, காமராஜ் நகா், ஜெயேந்திர நகா், தரகேஸ்வரி நகா், கே.வி.சி.நகா், வேளச்சேரி பிரதான சாலை, பழனியப்பா நகா், சாந்தம்மாள் நகா், விக்னராஜபுரம், விஜய நகரம், கே.கே.சாலை, சிவகாமி நகா், பத்மாவதி நகா், அலமேலுபுரம், கண்ணன் நகா், இந்திரா நகா், சோழன் நகா், சுதா்ஷன் நகா், டியானா ஸ்கை சிட்டி, திருமால் நகா், அன்னை சத்யா நகா், கணேஷ் நகா், மாருதி நகா், ஸ்ரீதேவி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.