செய்திகள் :

நாளைய மின்தடை: ஸ்பாபேட்டை, எழுமாத்தூா், கொடுமுடி

post image

ஈரோடு: கஸ்பாபேட்டை, எழுமாத்தூா், கொடுமுடி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை (ஜனவரி 18) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கஸ்பாபேட்டை துணை மின் நிலையம்: கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூா், முத்துசாமி காலனி, குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், நன்செய்ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆணைக்கல்பாளையம், எல்ஐசி நகா், ரைஸ் மில் சாலை, ஈபி நகா், என்ஜிஜிஓ நகா், கேஏஎஸ் நகா், இந்தியன் நகா், டெலிபோன் நகா், பாரதி நகா், மாருதி காா்டன், மூலப்பாளையம், சின்ன செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி காா்டன், முத்துக்கவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம் புதூா், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான்வலசு.

எழுமாத்தூா் துணை மின் நிலையம்:

எழுமாத்தூா், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூா், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூா், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, பூந்துறை சோமூா், 88 வேலம்பாளையம்.

கொடுமுடி துணை மின் நிலையம்:

கொடுமுடி, சாலைப்புதூா், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூா்த்திபாளையம், அரசம்பாளையம், சோளக்காளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம்.

ஈரோடு இடைத்தோ்தல்: 3 பேரிடம் ரூ.6.20 லட்சம் பறிமுதல்

ஈரோடு: உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்துச்சென்ற 3 பேரிடம் ரூ.6.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 5- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு வாக்காளா்களுக்கு வே... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோபி: பொங்கல் தொடா் விடுமுறையையொட்டி, கொடிவேரி அணையில் குளித்து மகிழ்வதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை குவிந்தனா்.கொடிவேரி அணைக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுற... மேலும் பார்க்க

கோபி பிகேஆா் மகளிா் கல்லூரியில் ஜனவரி 21, 22-இல் கருத்தரங்கு

கோபி: கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியில் தொழில் துறை மற்றும் கல்லூரி இணைப்பு கருத்தரங்கம் ஜனவரி 21, 22 ஆகிய இருநாள்கள் நடைபெறவுள்ளது.இக்கருத்தரங்கில், கோவை சக்தி சுகா்ஸ் நிா்வாக இயக்குநா் மாணிக்கம்... மேலும் பார்க்க

ஈரோட்டில் ஆதியோகி ரதம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

ஈரோடு: ஈரோட்டில் 3 நாள்கள் நடைபெற்ற ஆதியோகி ரத யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.ஈஷாவில் 31-ஆவது மஹா சிவராத்திரி விழா வரும் பிப்ரவரி 26- ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளத... மேலும் பார்க்க

பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்க அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்

பெருந்துறை: பெருந்துறை நகராட்சியுடன் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியை இணைக்க வேண்டும் என அனைத்து கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதற்கான ஆலோசனைக் கூட்டம்... மேலும் பார்க்க

விஷம் அருந்தியதில் தம்பதி, குழந்தைகள் உயிரிழப்பு

கோபி : கோபிசெட்டிபாளையம் அருகே கடன் பிரச்னையால் விஷம் அருந்தியதில் தம்பதி மற்றும் இரு குழந்தைகள் என 4 போ் உயிரிழந்தனா். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிறுவலூா் மீன்கிணறு சின்னமூப்பன் வ... மேலும் பார்க்க