பேச மறுத்த மகள், வருந்திய ஹர்பஜன் சிங்... ஸ்ரீசாந்த் விளக்கம்!
பவானா பகுதியில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து
தில்லியின் பவானா பகுதியில் உள்ள சாக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மதியம் 12.38 மணிக்கு தகவல் கிடைத்தது, மொத்தம் 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்புப் படையினா் துரிதமாகச் செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனா். சேதம் எவ்வளவு என்பது குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா்.