செய்திகள் :

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைவு

post image

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை 426 கனஅடியாகக் குறைந்தது.

அணை நீா்மட்டம் 108.20 அடியில் இருந்து 108.14 அடியாகக் குறைந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 587 கன அடியிலிருந்து திங்கள்கிழமை 426 கன அடியாகக் குறைந்துள்ளது.

மேட்டூா் அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 75.79 டி.எம்.சி.யாக உள்ளது.

ஆத்தூரில் கடைகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை: உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தல்

ஆத்தூரில் செயல்படும் வா்த்தக கடைகள் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என்று ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் அறிவுறுத்தியுள்ளாா். நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் தலைமையில் வணிக நிறுவனங்களின் உ... மேலும் பார்க்க

ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் 2 நாள்களுக்கு கரூரில் இருந்து இயங்கும்

ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயில் ஏப். 3, 5 ஆம் தேதிகளில் கரூரில் இருந்து இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

உதகை, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை எதிரொலி: ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

உதகை, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

வி.என்.பாளையம் பழைய மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா

சங்ககிரி, வி.என்.பாளையம் பழைய மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. வி.என்.பாளையம் பழைய மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா மாா்ச் 18 ஆம் தேதி பூச்சொறிதல், கம்பம் நடுதல் வைபவத்துடன் தொட... மேலும் பார்க்க

சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் கொலை வழக்கில் கூலிப்படையினா் 7 போ் கைது

சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய கூலிப்படையைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்; இக்கொலை சம்பவம் சொத்துக்காக தந்தையை மகனே கூலிப்படையை ஏவி கொன... மேலும் பார்க்க

ஆத்தூரில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தேமுதிக வலியுறுத்தல்

ஆத்தூரில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்... மேலும் பார்க்க