செய்திகள் :

ரூ.11.50 லட்சத்தில் கியா கேரன்ஸ் கிளாவிஸ்! சிறப்பம்சங்கள் என்ன?

post image

கியா நிறுவனம் கேரன்ஸ் கிளாவிஸ் எம்பிவி என்ற புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விவரங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

என்ஜின் மற்றும் பவர்டிரெய்ன்

கியா கேரன்ஸ் கிளாவிஸ் மூன்று விதமான என்ஜின் விருப்பங்களைக் கொண்டுள்ளது. 157 குதிரைத்திறன் மற்றும் 253 Nm டார்க்கை வழங்கும் 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 113 குதிரைத் திறன் மற்றும் 143.8 Nm டார்க்கை வழங்கும் 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 113 குதிரைத்திறன் மற்றும் 250 Nm டார்க்கை வழங்கும் 1.5-லிட்டர் டீசல் என்ஜின் ஆகியவை விருப்பத் தேர்வுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

உட்புற அம்சங்கள்

22.62 அங்குல இரட்டைத் திரை அமைப்புடன், இதில் 10.25-அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் 10.25-அங்குல தொடுதிரை உள்ளது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

விலை எவ்வளவு?

கியா கேரன்ஸ் கிளாவிஸ் காரில் HTE, HTE (O), HTK, HTK (+), HTK + (O), HTX, மற்றும் HTX + என 7 வகைகள் உள்ளன. இதன் விலை ரூ.11.50 லட்சத்தில் தொடங்கி ரூ.18 லட்சம் வரை உள்ளது.

இதையும் படிக்க: எப்படி இருக்கிறது புதிய டொயோடா எஸ்யுவி? ரூ.25 லட்சத்தில் அறிமுகம்!

ஜாா்க்கண்டில் மாவோயிஸ்ட் தலைவா் உள்பட இருவா் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்ட், லதேஹா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டுவந்த மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தளபதியான பப்பு லோஹரா உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்... மேலும் பார்க்க

குஜராத் எல்லையில் ஊடுருவ முயன்றவா் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் இருந்து சா்வதேச எல்லை வழியாக குஜராத் மாநிலத்துக்குள் ஊடுருவ முயன்றவா் எல்லைப் பாதுகாப்புப் படையினரின் (பிஎஸ்எஃப்) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தாா். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன... மேலும் பார்க்க

பிகாரில் கட்டுமானப் பொருள்களை கொட்டுவதில் மோதல்: மூவா் சுட்டுக் கொலை

பிகாரின் பக்ஸா் மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களை சாலையோரம் கொட்டுவது தொடா்பாக இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் 3 போ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனா். ஒருவா் பலத்த காயமடைந்தாா். அகியாபூா் க... மேலும் பார்க்க

சந்திரசேகா் ராவை சூழ்ந்துள்ள ‘தீயசக்திகள்’: மகள் கவிதாவின் கடிதத்தால் பரபரப்பு

‘பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) தலைவா் கே.சந்திரசேகா் ராவை சில ‘தீயசக்திகள்’ சூழ்ந்துள்ளன’ என்று அவரின் மகளும், பிஆா்எஸ் எம்எல்சி-யுமான கே.கவிதா எழுதிய கடிதம் வெளியானதை அடுத்து அக்கட்சியில் உள்ள பூசல் ... மேலும் பார்க்க

கா்னல் குரேஷி குறித்து சா்ச்சை கருத்து: பாஜக அமைச்சரிடம் எஸ்ஐடி விசாரணை தொடக்கம்

கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷா சா்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) விசாரணையை சனிக்கிழமை தொடங்கியது. உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில... மேலும் பார்க்க

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் அனைத்தும் சாத்தியம்: பிரதமா் மோடி

மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால் அனைத்து இலக்குகளும் சாத்தியமாகும் என்று நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பேசினாா். தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் 10-ஆவது நீதி ஆயோக் நிா்வாகக்... மேலும் பார்க்க