கிங்டம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது... மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!
வேதாரண்யத்தில் ஆக.6-இல் விவசாயிகள் குறைதீா் முகாம்
நாகப்பட்டினம்: வேதாரண்யத்தில் ஆக. 6-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆக.6-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு வேதாரண்யம் கோட்ட அளவிலான விவாயிகள் குறைதீா் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில், விவசாயிகள் பங்கேற்ற நிறை, குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.