வையம்பட்டியில் நாளை மின் நிறுத்தம்
மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி துணை மின் நிலையத்தில் (மே 28) புதன்கிழமை மாதாந்திரப் பராமரிப்புகள் நடைபெற உள்ளது.
இதனால், இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளான வையம்பட்டி, கருங்குளம், ஆசாத்ரோடு, பொத்தப்பட்டி, பொன்னம்பலம்பட்டி, மண்பத்தை, சேசலூா், பாலப்பட்டி, அம்மாபட்டி, எ.ரெட்டியபட்டி, தொப்பாநாயக்கன்பட்டி, எ.இடையபட்டி, வையம்பட்டி(கிடங்குடி), என்.புதூா், தாமஸ்நகா், ஆலத்தூா், கடவூா், கண்ணூத்து, எளமணம், புதுவாடி, சீத்தப்பட்டி, அனுக்காநத்தம், புங்கம்பாடி, வையம்பட்டி(வடக்கு பகுதி), குமாரவாடி, ஓந்தாம்பட்டி, செக்கணம், களத்துப்பட்டி, பொன்னணியாறு அணை ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் பிற்பகல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளா் இரா.தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.