செய்திகள் :

MS Dhoni: ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் கௌரவிக்கப்பட்ட தோனி - தோனி ரியாக்ஷன் என்ன?

post image

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோணி ஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவுக்காக 538 சர்வதேச போட்டிகளில் 17,266 ரன்கள், 829 ஆட்டமிழப்புகள் (catch & Stumped) தோனியின் நம்பர்களின் சிறப்பை மட்டுமல்ல அசாதாரணமான நிலைத்தன்மை, உடற்தகுதி மற்றும் நீண்ட கெரியரையும் பிரதிபலிக்கிறது" என புகழ்ந்துள்ளது ஐசிசி.

தோனியுடன் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன், தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் ஆம்லா மற்றும் கிரேம் ஸ்மித் உள்ளிட்ட 7 வீரர்கள் ஹால் ஆஃப் ஃபேமில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

என்.டி.டி.வி தளம் கூறுவதன்படி, ஹால் ஆஃப் ஃபேம் மூலம் கௌரவிக்கப்படுவது குறித்து, "தலைமுறைகள் கடந்து உலகம் முழுவதும் கிரிக்கெட் வீரர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெறுவது ஒரு கௌரவம். ஆல்-டைம் சிறந்த வீரர்களுடன் உங்கள் பெயரும் நினைவுகூறப்படுவது சிறப்பான உணர்வு. இதை நான் என்றென்றும் மனதில்கொள்வேன்" எனக் கூறியுள்ளார் தோனி.

MS Dhoni
MS Dhoni

இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என மூன்று கோப்பைகளை வெல்ல வைத்த ஒரே இந்திய கேப்டன் MS Dhoni என்பது குறிப்பிடத்தக்கது.

Ashwin: கோபம், நடுவரிடம் வாக்குவாதம்... அஷ்வினுக்கு அபராதம் விதித்த TNPL!

கடந்த ஜூன் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் இடையிலான TNPL போட்டியின்போது ரவிச்சந்திரன் அஷ்வினின் கொதிப்பான செய்கைக்கு அவரது போட்டி ஊதியத்தில் 30% அபராத... மேலும் பார்க்க

"ஒவ்வொரு கேப்டனும் தோனியைப் போல இருக்க விரும்புகிறார்கள்; ஆனால்..." - ஆஸி., முன்னாள் கோச் புகழாரம்!

உலக கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை உச்சத்துக்குக் கொண்டுசென்ற கேப்டன்களில் முக்கியமானவரான தோனியை, தங்களின் 'Hall of Fame' வீரர்களின் பட்டியலில் சேர்த்து கவுரப்படுத்தியிருக்கிறது சர்வதேச கிரிக்கெட் க... மேலும் பார்க்க

TNPL 2025 - பேட்டிங் , பௌலிங்கில் ஸ்வப்னில் சிங்கின் ருத்தரதாண்டவம்! எளிதாக வென்ற சென்னை!!

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிசேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிநெல்லை ராயல் கிங்ஸ் அணிநெல்லை ராயல் கிங்ஸ் அணிசேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிநெல்லை ராயல் கிங்ஸ் அணிநெல்லை ராயல் கிங்ஸ் அணிசேப்பாக் சூப்பர் கில்... மேலும் பார்க்க

RCB: இடம் மாறும் சின்னசாமி ஸ்டேடியம்?- ஆர்.சி.பி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த முதல்வர் சித்தராமையா!

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி ஆர்.சி.பி அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது. அடுத்தநாளே, கர்நாடக மாநில அரசும், மாநில கிரிக்கெட் சங்கமும் ஆர்.சி.பி வீரர்களைச் சிறப்பிக்க அவசர அவசரமாக நிக... மேலும் பார்க்க

Klaasen: "2027 உலகக் கோப்பை வரை விளையாடத் திட்டம்; ஆனால்..." - ஓய்வு குறித்து க்ளாசென் பளீச்

சமகால கிரிக்கெட் உலகில் அதிரடி வீரர்களில் ஒருவராக அறியப்படும் தென்னாப்பிரிக்காவின் ஹென்றிச் க்ளாசென் (Heinrich Klassen) கடந்த வாரம் (ஜூன் 2) திடீரென சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தா... மேலும் பார்க்க

TNPL 2025: சேலம் ஸ்பார்ட்டன்ஸின் அதிரடி ஆட்டம்... வீழ்ந்தது மதுரை பாந்தர்ஸ் அணி | Photo Album

சேலம் ஸ்பார்டன்ஸ் அணிசேலம் ஸ்பார்டன்ஸ் அணிசேலம் ஸ்பார்டன்ஸ் அணிசேலம் ஸ்பார்டன்ஸ் அணிமதுரை பாந்தர்ஸ் அணிசேலம் ஸ்பார்டன்ஸ் அணிமதுரை பாந்தர்ஸ் அணிமதுரை பாந்தர்ஸ் அணிசேலம் ஸ்பார்டன்ஸ் அணிமதுரை பாந்தர்ஸ் அ... மேலும் பார்க்க