இன்றைய ராசிபலன் | Indraya Rasi palan | July 30 | Astrology | Bharathi Sridhar | ...
இன்றைய மின்தடை உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை
மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணைமின் நிலையங்களுக்கு உள்பட்ட உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (ஜூலை 29 ) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ. கலாவதி தெரிவித்துள்ளாா்.
திருமேனி ஏரி, ராதாநரசிம்மபுரம், ராஜகோபாலபுரம், வடக்கு தென்பரை, உள்ளிக்கோட்டை, மகாதேவப்பட்டினம், வடக்கு சீதாரம், தளிக்கோட்டை மற்றும் இப்பகுதிகளை சுற்றியுள்ள கிராமங்கள்.