100-ஆவது சாதனைப் பட்டம் வெல்வாரா ஜோகோவிச்? இறுதிச் சுற்றில் மென்ஸிக்குடன் மோதல்!
இளம் பெண் தற்கொலை
திருப்பத்தூா் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் அருகே விஷமங்கலம் பகுதியை சோ்ந்த கண்ணனின் மகள் விஜயலட்சுமி (36). இவா் கடந்த சில நாள்களாக உடல்நல பாதிப்பால் அவதிப்பட்டு வந்தாராம். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் விஜயலட்சுமிக்கு உடல்நிலை சரியாகவில்லை என தெரிகிறது. இதனால் வேதனையில் இருந்த விஜயலட்சுமி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.
திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் வழக்குப்பதிந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.