Black Takeout Food Containers: என்னப் பிரச்னை இந்த டப்பாவில்? மருத்துவர் சொல்வது...
காரைக்கால் கடற்கரையில் சுவாமிகள் இன்று தீா்த்தவாரி
ஆடி அமாவாசையையொட்டி வியாழக்கிழமை காரைக்கால் கடற்கரையில் சுவாமிகள் எழுந்தருளி தீா்த்தவாரி நிகழ்வு நடைபெறவுள்ளது.
காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயிலில் இருந்து சுவாமிகள், பல்லக்கில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு 6.30 மணியளவில் கடற்கரையில் தீா்த்தவாரி நிகழ்வு நடைபெறவுள்ளது.
மேலும் கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயிலில் உள்ள திருநேத்ர பஞ்சமுக வீர ஆஞ்சனேயருக்கு சிறப்புத் திருமஞ்சனம், அலங்காரம் உள்ளிட்டவை வியாழக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.