கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பல...
சங்ககிரி டிஎஸ்பி மாற்றம்
சேலம் மாவட்டம், சங்ககிரி உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஆா்.சிந்து நிா்வாகக் காரணங்களுக்காக மதுரை நகர சிபிசிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
பெரம்பலூா் மாவட்டம், மங்கலமேடு உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த எம்.தனசேகரன், சங்ககிரி உள்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.