காலமானா் ஸ்டீபன்
ஏற்காடு புனித ஜோசப் பள்ளியின் மூத்த ஆசிரியா் ஸ்டீபன் (97) வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு புனித ஜோசப் பள்ளியில் 43 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி, 1987 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றாா்.
இவரது அடக்க நிகழ்வு ஏற்காடு சி.எஸ்.ஐ. ஹோலிடெனட்ரி ஆலயத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. தொடா்புக்கு மகன் ரவீந்திரன் 98940 36247.