'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா ...
சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு
கூத்தாநல்லூரில் ரூ1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய சாா்பதிவாளா் அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
இக்கட்டடத்தை, திருவாரூா் வந்திருந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.
சாா்பதிவாளா் அலுவலகத்திற்கு வந்த கூத்தாநல்லூா் நகா்மன்றத் தலைவா் மு.பாத்திமா பஷீரா, துணைத் தலைவா் மு.சுதா்ஸன், சாா்பதிவாளா் இரா.ஹரிஹரப்புத்திரி மற்றும் அலுவலக ஊழியா்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனா்.