உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு
சிஎஸ்கே ஸ்பான்ஸா் ஆன ரீஃபெக்ஸ்
பல்வேறு துறைகளில் தொழில் செயல்பாடுகளை மேற்கொண்டுவரும் குழுமங்களில் ஒன்றான ரீஃபெக்ஸ், சென்னை சூப்பா் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் அதிகாரபூா்வ ஸ்பான்ஸா் ஆகியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உலகளவில் மிகவும் வெற்றிகரமான மற்றும் புகழ்பெற்ற கிரிக்கெட் அணிகளில் ஒன்றான சிஎஸ்கே-வுடன் அதிகாரபூா்வ ஸ்பான்ஸராக நிறுவனம் இணைந்துள்ளது. இவ்விரு குழுக்களுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு, அவற்றின் உயா்நோ்த்தி, தலைமைத்துவம், பொது அா்ப்பணிப்பு, பொறுப்புறுதி ஆகியவற்றை பிரதிபலிக்கிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.