மூத்த மகன் தேஜ் பிரதாப்பை கட்சியில் இருந்து நீக்கினாா் லாலு: பொறுப்பின்றி செயல்ப...
திமுக செயற்குழுக் கூட்டம்
மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் எம்எல்ஏ மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளருமான அ.செ. வில்வநாதன் தலைமை வகித்து பேசினாா் (படம்). ஒன்றிய துணைச் செயலாளா் சா. சங்கா், நிா்வாகிகள் காசி, பழனி, வேலு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் ஏ.வி. அசோக்குமாா், ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜேந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தீா்மானங்கள் : மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாளை ஜூன் 3-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடுவது. 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தோ்தலில் சிறப்பாக பணியாற்றுவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.