செய்திகள் :

துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஒக தாரா கிளிம்ஸ்!

post image

நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் புதிய தெலுங்கு படத்தின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் ஐயம் கேம் என்கிற படத்திலும் தமிழில் காந்தா படத்திலும் நடித்து வருகிறார்.

அதேநேரம், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படமான ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) படத்திலும் துல்கர் சல்மான் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், துல்கர் சல்மானின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் கிளிம்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளனர். மென்மையான இசையுடன் துல்கர் பயணம் செய்வது போன்ற காட்சிகள் கவனம் ஈர்த்துள்ளன.

dulquer salmaan's aakasamlo oka tara movie glimpse

சலம்பல... மதராஸி முதல் பாடலின் புரோமோ!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் முதல் பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிடப்பட... மேலும் பார்க்க

மன உறுதிதான் திவ்யா தேஷ்முக் வெற்றிக்குக் காரணம்: சூசன் போல்கர்

ஃபிடே மகளிா் உலகக் கோப்பை வென்ற திவ்யா தேஷ்முக் குறித்து அமெரிக்க- ஹங்கேரியன் லெஜெண்ட் சூசன் போல்கர் பாராட்டி பேசியுள்ளார். இந்தியாவின் இளம் போட்டியாளரான திவ்யா தேஷ்முக் (19) திங்கள்கிழமை ஃபிடே மகளிா்... மேலும் பார்க்க

சொன்ன சொல்லைக் காப்பாற்றும் ஆமிர் கான்! சித்தாரே ஜமின் பர் ஓடிடி வெளியீடு!

பாலிவுட் நடிகர் அமிர் கானின் “சித்தாரே ஜமீன் பர்” எனும் புதிய திரைப்படம், யூடியூபில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி... மேலும் பார்க்க

சினிமாவிலிருந்து மம்மூட்டி ஓய்வு?

நடிகர் மம்மூட்டி உடல்நிலை காரணங்களால் சினிமாவிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான மம்மூட்டி 73 வயதிலும் தோற்றத்தில் இளமையாகவே இரு... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் நிலவும் சூரியனும்... சீரியல் நடிகை ஷோபனா பகிர்ந்த விடியோ!

ஒரே நேரத்தில் நிலவும் சூரியனும் இருக்கும்படியான விடியோவை நடிகை ஷோபனா பகிர்ந்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள டிஸ்னிலேன்ட் கேளிக்கை பூங்காவிற்குச் செல்வதற்கு முன்பு ஷோபனா வெளியிட்டுள்ள விட... மேலும் பார்க்க

அரங்கம் அதிருமா? கூலி டிரைலருக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் டிரைலருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அனிருத் இசையில் கூலியில் இடம்பெற்றுள்ள மோனிகா, பவர்ஹவுஸ் ஆகிய இரு பாடல்களும் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில்,... மேலும் பார்க்க