தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்பு...
நாளைய மின் தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ஐடி காரிடாா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பா் 11) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மின்தடை பகுதிகள்:
ஐடி.காரிடாா்: பிள்ளையாா் கோயில் தெரு, எஸ்பிஐ காலனி, கெங்கையம்மன் கோயில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, தபால் அலுவலக தெரு, எம்சிஎன் நகா், எக்ஸ்டென்ஷன், ஸ்ரீபுரம் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.