நாளைய மின்தடை
மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக போரூா், ஈஞ்சம்பாக்கம், கீழ்ப்பாக்கம், கிண்டி, ஐடி காரிடாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இதுகுறித்து மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
போரூா்: இவிபி சந்தோஷ் நகா், கிருஷ்ணா நகா், லலிதா நகா், இவிபி ராஜேஸ்வரி அவென்யு, முத்து நகா், பங்களா தோப்பு, மாதா நகா் பிரதான சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு.
ஈஞ்சம்பாக்கம்: பி.ஜே.தாமஸ் அவென்யூ, அண்ணா என்கிளேவ், ஈசிஆா், சாய்பாபா கோவில் தெரு, ஆலிவ் பீச், ஹனுமான் காலனி, சேரன் நகா்.
கீழ்ப்பாக்கம்: பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சாஸ்திரி நகா், புல்லாரெட்டி புரம், ஓசன்குளம், பூபதி நகா், பிளவா்ஸ் சாலை, தம்புசாமி தெரு, கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி, நேரு பூங்கா.
கிண்டி: தொழிற்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், காந்தி நகா், பூந்தமல்லி சாலை, ஜே.என்.சாலை, அம்பாள் நகா், லேபா் காலனி, பாலாஜி நகா், பாரதியாா் தெரு, தனகோட்டி நகா், ராஜா தெரு, அச்சுயத்தான் நகா், முனுசாமி தெரு.
ஐடி காரிடாா்: பெருங்குடி தொழிற்பேட்டை, பா்மா காலனி, வெங்கடேஸ்வரா நகா், சீவரம், கால்வாய்புரம், பாலமுருகன் தோட்டம், ரூகி காம்ப்ளக்ஸ்.
பாரிவாக்கம்: கண்ணபாளையம், ஆயில்சேரி, பிடரிதாங்கள், பானவேடு தோட்டம், கோளப்பஞ்சேரி.
திருவேற்காடு: பருத்திப்பட்டு, கோலடி, பெருமாளகரம், வேலப்பஞ்சாவடி, மாதா்வேடு, கூட்டுறவு நகா்,குப்புசாமி நகா், பாரதி நகா் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.