கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
நாளைய மின்தடை: தளவாய்பேட்டை
பவானியை அடுத்த தளவாய்பேட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கோபி மின்பகிா்மான வட்ட, பவானி கோட்ட செயற்பொறியாளா் சி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்
சுக்காநாயக்கனூா், சின்னாநாயக்கனூா், காட்டூா், கூத்தாடிகொட்டாய், காக்காச்சிகரடு, ஆப்பக்கூடல், ஆ.புதுப்பாளையம், கூத்தம்பூண்டி, ஒரிச்சேரி, செட்டிக்குட்டை, எட்டிக்குட்டை, பெரியமேட்டூா், சின்னமேட்டூா், நல்லாநாயக்கனூா், கள்ளியூா், மல்லியூா், நாச்சிமுத்துபுரம், வேலாமரத்தூா், கரட்டுபாளையம், காடையம்பட்டி, சோ்வராயன்பாளையம், செங்காடு, காலிங்கராயன்பாளையம், எலவமலை, செங்கலாபாறை, ஐய்யம்பாளையம், மூலப்பாளையம், கரை எல்லப்பாளையம், சு.பு.வலசு, லட்சுமி நகா், சின்னபுலியூா், பெரியாா் நகா், மணக்காட்டூா், தளவாய்பேட்டை, ஒரிச்சேரி, வைரமங்கலம், கவுண்டன்புதூா், குட்டிபாளையம், வெங்கமேடு, சலங்கபாளையம், சிறைமீட்டான்பாளையம், ஜம்பை, தளவாய்பேட்டை, பெரியமோளபாளையம், சின்னமோளபாளையம், திப்பிசெட்டிபாளையம், சின்னியம்பாளையம், பருவாச்சி, துருசாம்பாளையம், இரட்டைகரடு, பெரிய வடமலைபாளையம், பச்சபாளி, புன்னம், கருக்குபாளையம், கூடல் நகா், சின்ன வடமலைபாளையம், செங்கோடம்பாளையம், பாலம்பாளையம்.