செய்திகள் :

நெகிடி 5 விக்கெட்டுகள்: தொடரை வென்றது தெ.ஆ.!

post image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்துவீசிய லுங்கி நெகிடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டி20 தொடரை 2-1 என ஆஸி. வென்றது. இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் செய்தது.

277 ரன்களுக்கு தெ.ஆ. ஆல் அவுட்டாக, அடுத்து பேட்டிங் செய்த ஆஸி. அணி 37.4 ஓவர்களில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என தெ.ஆ. வென்றது.

ஆஸி. அணியில் அதிகபட்சமாக ஜோஷ் இங்லீஷ் 87 ரன்கள் குவித்தார். ஆஸி. அணியில் 7 பேர் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

South Africa won the second ODI against Australia by 84 runs.

1 ரன்னில் மீண்டும் ஆட்டமிழந்த லபுஷேன்..! ஸ்மித் இல்லாமல் தடுமாறும் ஆஸி.!

ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல் ஓய்வுக்குப் பிறகு ஆஸி. அணி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக சொதப்பி வருகிறது. குறிப்பாக குட்டி ஸ்டீவ் ஸ்மித் எனப்படும் மார்னஸ் லபுஷேன் தனது மோசமான ஃபார்மிலே இன்னும் தொடர்வது ... மேலும் பார்க்க

சதத்தை தவறவிட்ட 2 தெ.ஆ. வீரர்கள்: ஆஸி. வெற்றிபெற 278 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் 277 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டி20 தொடரை 2-1 என ஆஸி. வென்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்... மேலும் பார்க்க

ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தெ.ஆ. வீரர்!

தென்னாப்பிரிக்க வீரர் மேத்திவ் பிரீட்ஜ்கி புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேத்திவ் பிரீட்ஜ்கி தனது முதல் நான்கு ஒருநாள் போட்டிகளிலும் 50-க்கும் அதிகமான ரன்களை அடித்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார... மேலும் பார்க்க

டி20 தரவரிசை: அதிரடி நாயகன் டெவால்டு பிரேவிஸ் 89 இடங்கள் முன்னேற்றம்!

சர்வதேச டி20 பேட்டர்கள் தரவரிசையில் தென்னாப்பிரிக்க அதிரடி ஆட்டக்காரர் டெவால்டு பிரேவிஸ் அதிரடியாக ஏற்றம் கண்டுள்ளார்.சர்வதேச டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளின் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழம... மேலும் பார்க்க

ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த கேசவ் மகாராஜ்..! குல்தீப் பின்னடைவு!

ஐசிசி தரவரிசையின் புதிய பட்டியலில் தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் முதலிடம் பிடித்துள்ளார். கேசவ் மகாராஜ் ஒருநாள் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியா... மேலும் பார்க்க

ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது நன்றியற்றது: அஸ்வின் ஆதங்கம்!

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாததது குறித்து அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார்.மும்பையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய அணி... மேலும் பார்க்க