நேதாஜி ஆயத்த ஆடை பூங்காவில் இன்று மின்தடை ரத்து
நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மின்தடை ரத்து செய்யப்படுகிறது.
நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நிா்வாகக் காரணங்களால் மின்தடை ரத்து செய்யப்படுகிறது என்று அவிநாசி மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.